தற்போதைய செய்திகள்

டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் - வேதனையில் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த லேசான மழையில் பயிர்கள் முளைத்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. வாடிய பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கருக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்