தற்போதைய செய்திகள்

டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்.. ஸ்தம்பித்த சேப்பாக்கம்..

தந்தி டிவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெற, சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 10ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்த நிலையில், டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை