தற்போதைய செய்திகள்

"கிரவுண்ட்-க்குள் ஒரு முறையாவது தோனியின் தரிசனத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்" - பாராட்டிப் பேசிய ஃபின்ச்

தந்தி டிவி

கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது தோனி களத்திற்கு வருவதை நேரில் கண்டுகளித்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபின்ச் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தோனியைப் பாராட்டிப் பேசிய ஃபின்ச், தோனி மைதானத்திற்குள் களமிறங்குவதை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்றும், அது ஆகச்சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்து உள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு