தற்போதைய செய்திகள்

வெள்ளித் தேர் இழுத்து விஜய் பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்

தந்தி டிவி

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோயிலில் ரசிகர்கள் வெள்ளித் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்... ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு நடிகர் விஜய் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் இருக்க வேண்டும், சமூக பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் வருங்கால இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை