தற்போதைய செய்திகள்

திகார் சிறையில் பிரபல ரவுடி கொலை.! - சிறைத்துறை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு

தந்தி டிவி

டெல்லி திகார் சிறையில் கடந்த 2ஆம் தேதி, ரவுடி தில்லு தாஜ்பூரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதையடுத்து அங்கிருந்த தலைமை காவலர்கள் மற்றும் வார்டன்கள் உட்பட 99 காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். கடமையில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி. சஞ்சய் பெனிவால் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்