தற்போதைய செய்திகள்

#BREAKING || பிரபல சினிமா ஸ்டண்ட் இயக்குநர் ஜீடோ ரத்தினம் காலமானார் - ஜூடோ ரத்தினம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

தந்தி டிவி

சினிமா சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் காலமானார், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம், 1500-க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக ஜூடோ ரத்தினம் பணியாற்றியுள்ளார், 92 வயதான ஜூடோ ரத்தினம், உடல்நல குறைவால் குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் காலமானார், ஜூடோ ரத்தினம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்