தற்போதைய செய்திகள்

#Breaking || போலி பாஸ்போர்ட் - முக்கிய தரகர் கைது

தந்தி டிவி
• போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய தரகர் கைது • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி • 10-ம் வகுப்பு படித்து முடிக்காத பலரையும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலம் • "10-ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும்" • மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது கண்டுபிடிப்பு • இசிஆர் எனப்படும் சான்றிதழை மறைத்து 10-ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளி நாடுகளுக்கு சென்றது தெரிய வந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்