தற்போதைய செய்திகள்

தமிழகத்தை அதிர வைத்த போலி டாக்டர் பட்டம் - இருவர் புழல் சிறையில் அடைப்பு

தந்தி டிவி

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷ் மற்றும் அவரின் நண்பர் மகாராஜன் ஆகிய 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆம்பூரில் இருந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பாக நள்ளிரவு ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்