தற்போதைய செய்திகள்

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்

தந்தி டிவி

தரும‌புரி மாவட்டம் அருர் அருகே கொளகம்பட்டி வனப்பகுதியில், சாலை ஓரத்தில் 2 ஆயிரம், இருநூறு, நூறு, பத்து ரூபாய் தாள்கள் போன்ற வண்ண தாள்கள் கிடந்துள்ளது.

ரோட்டில் கிடந்த ரூபாய் தாள்கள்...ஓடி ஓடி சென்று எடுத்த மக்கள் - கடைசியில் காத்திருந்த ஷாக்இதைப்பார்த்த சிறுவர்களும், பெரியவர்களும், ஓடி ஓடிப்போய் அவற்றை பொறுக்கினர். சாலையில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி வைத்து எடுத்தனர். ஆனால், அவை அனைத்தும் சிறுவர்கள் விளையாடும் கலர் தாள்கள் தெரிய வந்த‌தும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்