தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் - மூலவருக்கு சிறப்பு பூஜை

தந்தி டிவி

தீபாவளியை முன்னிட்டு இன்று ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.

இதையொட்டி, மூலஸ்தானத்தில் உள்ள மூலவருக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்துருளினார்.

உற்சவமூர்த்திகளுக்கு தீப தூவ நைவேத்திய சமர்ப்பணத்துடன் ஆஸ்தானம் நடைபெற்றது.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்