தற்போதைய செய்திகள்

மருத்துவமனை அருகே வெடிவிபத்து...ஆக்சிஜன் சிலிண்டரால் நடந்த விபரீதம் - அதிர்ச்சி cctv காட்சி

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே திடீரென வெடி சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள், அச்சத்தில் பதுங்கினர். அருகில் இருந்த மருத்துவமனை மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்த நிலையில் வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்