தற்போதைய செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ராஜமவுலி-மகேஷ் காம்போ - படம் மூன்று பாகங்களா..?

தந்தி டிவி
• எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ராஜமவுலி-மகேஷ் காம்போ - படம் மூன்று பாகங்களா..? • இயக்குநர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகவுள்ள படம், மூன்று பாகங்களாக வெளியாகக் கூடும் என தகவல் பரவி வருகிறது. • தற்போது மகேஷ் பாபு, பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். • இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ராஜமவுலி உடனான படம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. • ஆர்.ஆர்.ஆர் படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர், ராஜமவுலி இயக்கவிருக்கும் படம் என்பதாலும், ராஜமவுலி-மகேஷ் பாபு காம்போவில் உருவாகவிருக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் ரசிகர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்