ஸ்கை-டைவிங் செய்வதற்கு முன்பாக வீராங்கனை ஒருவர் அந்தரத்தில் தொங்கி கொண்டு அசால்ட்டாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.