தற்போதைய செய்திகள்

பரபரப்பான இறுதி நிமிடம்...2 கோல்களை தடுத்து அசத்தல் - கோல்கீப்பர் மார்ட்டினஸ்-ஸை புகழ்ந்த தனுஷ்

தந்தி டிவி

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா கோல்கீப்பரை தனுஷ் நினைவுக்கூர்ந்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பரபரப்பான இறுதி நிமிடத்தில் பிரான்ஸின் கோலை தடுத்த எமிலோ மார்ட்டினஸ், பெனால்டி சூட் அவுட்டில் இரண்டு கோல்களை தடுத்து அர்ஜென்டினா ஹீரோவானார். மார்ட்டினஸின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனுஷ் நெகிழ்ந்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை