தற்போதைய செய்திகள்

CRPF வீரர்களின் சிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள்...

தந்தி டிவி

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் 94-வது பேட்ச்சில் நேரடியாக பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

94-வது பேட்சில் 341 உதவி ஆய்வாளர்கள் தேர்ச்சி பெற்று நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சப்-ஆர்டினெட் ஆபிசர் பேட்சு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கமெண்டோ வீரர்களின் துப்பாக்கி சாகசம், டூவிலர் சாகசம், ஓடு உடைத்தல், சி.ஆர்.பி.எப் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்ட பேண்ட் வாத்தியம், வித் அவுட் கமெண்ட் சாகசம் உள்ளிட்ட விரர்களின் சாகச நிகழ்ச்சிகள் காண்போரை சிலிர்க்கச் செய்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்