தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் வசூலில் சிறப்பான பணி... பாராட்டி வழங்கிய சான்றிதழை திரும்ப பெற்ற மாவட்ட நிர்வாகம்

தந்தி டிவி

கரூர் குடியரசு தின விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. மாவட்ட மேலாளர், இரண்டு மேற்பார்வையாளர்கள், ஒரு விற்பனையாளர் என நான்கு பேருக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்