தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வழக்கு... ஜாமினை நீட்டித்து பாக். நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீனை மார்ச் 27 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிடிஐ கட்சித் தலைவரான இம்ரான் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் ஆஜரான போது 24ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்