தற்போதைய செய்திகள்

“பள்ளி பாடத்தில் ஆன்லைன் ரம்மி “.. “உடனடியாக நீக்க வேண்டும்“ - முன்னாள் அமைச்சர் ரெக்வஸ்ட்

தந்தி டிவி
• பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த முடியாத அளவிற்கு பணிசுமை இருப்பதாகவும், இந்த நிலையை மாற்ற வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். • சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், எமிஸ் பணிகள் அதிக அளவில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும், பாடம் நடத்த முடியாத அளவிற்கு அவர்களுக்கு பணி சுமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். • ஆசிரியர்களை முதலில் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற அவர், 5 வகுப்பு பாடத்தில் இருக்கும் ஆன்லைன் ரம்மி குறித்த பகுதியை நீக்க வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்