தற்போதைய செய்திகள்

"ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா தவிர..." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை தவிர, மற்றவர்கள் யார் வந்தாலும் வரவேற்போம் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை ஜெயக்குமார் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி விரோத செயலில் ஈடுபடாதவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என குறிப்பிட்டார்.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா