தற்போதைய செய்திகள்

"Ex. டிஜிபி- எனக்கே இந்த நிலை..!" - "அரசாங்கம் உடனே .."முன்னாள் IPS ரவி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

சமூகவலைதளங்களால் தனி மனித சுதந்திரம் மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற டிஜிபி ரவி பெயரில் முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் கிரைம் குற்றவாளிகள், அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பு மோசடியில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த அவர், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததோடு, பேஸ்புக் நிறுவனத்திற்கும் ஈ-மெயில் மூலம் புகார் அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் பணம் தொடர்பான தகவல் வந்தால் நம்பவேண்டாம் என்றும், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்