தற்போதைய செய்திகள்

தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்...போட்டியின் பின்பு நெகிழ வைத்த சம்பவம்..!

தந்தி டிவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஓடிவந்து ஆட்டோகிராஃப் கேட்டார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தவாறு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி வலம் வந்தார். அப்போது, ஓடிவந்து தோனியிடம் பேசிய கவாஸ்கர், ஆட்டோகிராஃப் போடுமாறு தனது சட்டையைக் காண்பித்தார். பின்னர் கவாஸ்கரின் சட்டையில் தோனி கையெழுத்து இட்டார். இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி