தற்போதைய செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை.. - மருத்துவமனை வெளியிட்ட தகவல்

தந்தி டிவி
• கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரல் பாதிப்பு தொடர்வதாகவும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் அவர் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. • மேலும் இதயம் சீராக சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்ப முடியாத நிலையில் இளங்கோவனின் உடல்நிலை இருந்ததாகவும் தற்போது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்