தற்போதைய செய்திகள்

"மருத்துவ சிகிச்சையில் ஈ.வி.கே.எஸ்" - நேரில் சந்தித்த காங்.முக்கிய நிர்வாகிகள்

தந்தி டிவி
• சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் முகுல்வாஸ்னிக்,நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். • அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த்,விஸ்னு பிரசாத்,சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். • அவர்களுடன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உரையாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்