தற்போதைய செய்திகள்

"தென்னரசு விரக்தியில் பேசுகிறார்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார். • வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். • இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்குகளில் ஒரு லட்சத்து பத்து ஆயிரத்து 156 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். • தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை விட செய்வேன் என உறுதியளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்