புயலே வீசினாலும் தாக்குப்பிடிக்கும்..." | Sivan Statue | Rajasthan | Temple
ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான சிவன் சிலையை, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று திறந்து வைத்தார். இரண்டரை லட்சம் டன் கான்கிரீட் கலவையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட சிவன் சிலையின் சிறப்பம்சங்கள் குறிந்து பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்.