தற்போதைய செய்திகள்

#BREAKING || மாண்டஸ் புயல் போனாலும் குறையாத சீற்றம்.. 13ம் தேதி வரை எச்சரிக்கை | Mandous Cyclone

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரையை கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில்...

உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது.

இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை தகவல்.

"இன்று முதல் 13ம் தேதி வரை மழை"

மாண்டஸ் புயல் கரையை கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில்...தற்போது உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது.

வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்ககூடும்.

இதன் காரணமாக இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும்...ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்.

இன்று முதல் 13ம் தேதி வரை மழை - தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்