தற்போதைய செய்திகள்

"மோகன் லாலின் 'லூசிஃபரை' பலமுறை பார்த்தும் திருப்தியில்லை" -லூசிஃபர் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி

தந்தி டிவி

"மோகன் லாலின் 'லூசிஃபரை' பலமுறை பார்த்தும் திருப்தியில்லை" - லூசிஃபர் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி

LUCIFIER படத்தில் திருப்தி இல்லாவிட்டாலும், சில காட்சிகளை மாற்றியமைத்து GOD FATHER படத்தை உருவாக்கியதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

காட்ஃபாதர் படம் குறித்து பேசியுள்ள அவர், LUCIFIER படத்தை பலமுறை பார்த்தும் திருப்தி அடையாததாக குறிப்பிட்டார்.

எனினும், மந்தமாகச் செல்லும் காட்சிகளை மட்டும் மாற்றியமைத்து விறுவிறுப்பான படத்தை உருவாக்கியுள்ளதாகவும்,

நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். காட்ஃபாதர் படம் புதன்கிழமை வெளியாகிறது. 

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்