தற்போதைய செய்திகள்

"30 ஆண்டுகளுக்கு பிறகும் ஹாரிஸ், யுவன் பாடல்கள் பற்றி மக்கள் பேசுவார்கள்" - தேவி ஸ்ரீ பிரசாத்

தந்தி டிவி

30 ஆண்டுகளுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் பாடல்கள் பற்றியும் மக்கள் பேசுவார்கள் என, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறினார்

"பான் இந்தியா பாடலுக்கு அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பு

உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

ஹாரிஸ், யுவன் பாடல்கள் பற்றியும் மக்கள் பேசுவார்கள்

அனைத்து இசையமைப்பாளர்களும் நல்ல பாடல்கள் தருகிறார்கள்"

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி