தற்போதைய செய்திகள்

#BREAKING | "குவாட்டருக்கு எஸ்ட்ரா 10 ரூபாயா?" மதுப் பிரியரை தாக்கிய எஸ்.ஐ - மாவட்ட எஸ்.பி அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தாக்குதல் - எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம், செங்கல்பட்டில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம், மதுப் பிரியரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவு, சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவு 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்