தற்போதைய செய்திகள்

"கொடும் வெயிலில் இருந்து தப்ப.. இதோ வந்துவிட்டது மாட்டு சாணி கார்..!" டாக்டர் செய்த தினுசான முயற்சி...!

தந்தி டிவி

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் தமது கார் முழுவதும் பசு மாட்டு சாணத்தை பூசியுள்ளார். சுஷில் சாகர் எனும் ஹோமியோபதி மருத்துவர், காருக்குள் தட்ப வெப்ப நிலையில், சீராக வைத்திருக்கவும் வெயில் தெரியாமல் இருக்கவும், பசு மாட்டு சாணத்தை காரின் வெளியே பூசியதாக கூறியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்