தற்போதைய செய்திகள்

உக்கிரமாகி வரும் உக்ரைன் போர் - அவசரவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்

தந்தி டிவி

போர் உக்கிரமாகி வரும் நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உக்ரைன் தரப்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சொந்த நகரங்கள் மீதே தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், Zaporizhzhia அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி உட்பட 18 இடங்களில் இருந்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்