தற்போதைய செய்திகள்

பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டும் பணியை ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 (Erode round table 98) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது.

இதற்கான பூமி பூஜையில் ரென்னாட்ஸ் நிறுவனத் தலைவர் செல்வசுந்தரம், ஈ.ஆர்.டி தொண்டு நிறுவன தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்