தற்போதைய செய்திகள்

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

தந்தி டிவி

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை உறுதிசெய்யும் அளவுக்கு திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா பற்றி பேசும்போது அமைச்சர் முத்துசாமி கண் கலங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்