தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து ஓனரையே... சிறை வைத்த அட்டகாச குரங்கு... பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையம் எதிரே வசித்து வரும் வினோத், என்பவரது வீட்டிற்குள் புகுந்த அந்த குரங்கு, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல விடாமலும், அங்கிருந்த துணிமணிகளை தூக்கி, வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுமார் 1 மணி நேரம் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு, பின்னர் அங்கிருந்து தானாக சென்றதால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்