தற்போதைய செய்திகள்

"கறி வாங்க பணம் கொண்டு வரவும்.. டோக்கன் செல்லாது.." - ஈரோடு கிழக்கில் பறக்கும் மீம்ஸ்கள்..!

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், கறிக்கடை டோக்கன் தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன • . ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, வேட்பாளர்கள் கறி வாங்க டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததால் கறி வாங்க டோக்கன் கொண்டு வந்தால் செல்லாது என, கறிக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பது போன்ற மீம்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்