தற்போதைய செய்திகள்

"1985ம் ஆண்டு..." ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய தகவல்... அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் • காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு • பெரியார் பிறந்த மண்ணில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி • நீங்கள் அனைவரும் மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும் • பல்வேறு நல்ல திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு வரப்படும் • தென்னரசு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எதுவும் செய்யவில்லை • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம் • மீதமுள்ள 15% வாக்குறுதிகளையும் விரைவில் நடத்தி முடிப்போம் • கஜானாவை அதிமுக காலியாக வைத்து விட்டு சென்றதால் தான் சில வாக்குறுதிகளை நடத்துவதில் தாமதம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்