தற்போதைய செய்திகள்

ஈரோடு தேர்தலில் ஒரே ஒரு டிஜிட் வாக்கு பெற்ற வேட்பாளர்கள் - வெளியான ரிப்போர்ட்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்திலும், 49 சுயேட்சை வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளனர். • ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கிய நாள் முதல், சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் கவனம் ஈர்த்து வந்தனர். • இறுதியாக, மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். • இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலிடத்தையும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். • நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்த நிலையில், ஐந்தாவது இடத்தை 798 ஓட்டுகளுடன் நோட்டா கைப்பற்றியது. • 14 சுயேச்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்திலும், 49 சுயேச்சை வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும், 10 வேட்பாளர்கள் 3 இலக்கத்திலும் வாக்குகளை பெற்றிருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்