தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேமுதிக வேட்புமனுத்தாக்கல்...

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக வேட்புமனு தாக்கல்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது.

வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

நேற்று வேட்புமனு துவங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்