தற்போதைய செய்திகள்

"போடுங்கம்மா ஓட்டு.." கையை அசைத்து மழலை குரலில் வாக்கு சேகரித்த குழந்தை - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

தந்தி டிவி
• "ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று மழலை மொழியில் வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • அப்போது அங்கு தனது தாயாருடன் வந்திருந்த அபிநயா என்ற பெண் குழந்தை, போடுங்கம்மா ஓட்டு,கை சின்னத்தை பார்த்து என கூறி வாக்கு சேகரித்தது. • இது அனைவரையும் கவர்ந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்