தற்போதைய செய்திகள்

350 கார்கள்.. 50 வகை சீர்வரிசை.. ஈபிஎஸ்-ஐ திக்குமுக்காட வைத்த விஜயபாஸ்கர் - புதுக்கோட்டை To சேலம்..!

தந்தி டிவி
• முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சீர்வரிசை பொருட்களுடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வாழ்த்தினார். • புதுக்கோட்டையில் இருந்து 350 கார்களில் சேலம் வந்த அதிமுக நிர்வாகிகள், மா, பலா, வாழை உள்பட 50 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை மேளதாளங்கள் முழங்க ஈபிஎஸ் இல்லத்திற்கு எடுத்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்