தற்போதைய செய்திகள்

ஜெ.நினைவிடத்தில் உறுதியேற்ற ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா... தலைவர்கள் படையெடுப்பால் திணறிய மெரினா

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த அவர், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என உறுதிமொழி ஏற்றார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி முனுசாமி, செல்லூர் ராஜு, வளர்மதி, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலரும் உடன் அஞ்சலி செலுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்