தற்போதைய செய்திகள்

ஈபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மரியாதை | eps | aiadmk | devarjayanthi

தந்தி டிவி

ஈபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்