தற்போதைய செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள ஈபிஎஸ்.. மேள தாளத்துடன் அதிமுக அலுவலகம் - உற்சாகத்தில் தொண்டர்கள்

தந்தி டிவி
• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ். • அதிமுக தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். • நாளை மாலை 3 மணி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு- மார்ச் 26ஆம் தேதி தேர்தல். • பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு. • தேர்தலை முன்னிட்டு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?