தற்போதைய செய்திகள்

"நானே பொதுச்செயலாளர்.." - ஈபிஎஸ் மீது சீறிய முரசொலி

தந்தி டிவி
• திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கக் கட்டுரை வெளியாகி உள்ளது. • அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இறுதியானது என்றும், அதனை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறப்பட்டு உள்ளது. • தானே பொதுச்செயலாளர் என தீர்மானம் போட்டவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஒரு கட்சி நடத்த வேண்டுமானால் பொதுக்குழு கூட வேண்டும் என்ற ஒற்றை வாதத்தை வைத்து அவர் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. • அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எந்த அடிப்படையில் பொதுச்செயலாளர் ஆனார்கள் என்ற வரலாறு தெரியாமல், எடப்பாடி பழனிசாமி பேசுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்