தற்போதைய செய்திகள்

கொரோனா பேரிடரால் ஆல்பாஸ் அளித்ததின் விளைவு 'CUET' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்

தந்தி டிவி
• 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. • 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, கொரோனா பேரிடர் காரணமாக, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. • இதனிடையே, மதிப்பெண்கள் வழங்கப்படாத நிலையில், 'கியூட்' நுழைவுத் தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால், தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. • விதிமுறையில் தளர்வு அளித்தால் மட்டுமே, தமிழ்நாடு மாணவர்கள் 'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், விண்ணப்பங்களுக்கு மார்ச் 12ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை