தற்போதைய செய்திகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து... 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

ஹர்திக் பாண்டியாவும் கோலியும் அரைசதம் அடித்தனர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள், பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸும் ஆரம்பம் முதல் அதிரடி காட்டினர்.

பவுண்டரி மழை பொழிந்த இருவரும் அரைசதம் அடித்தனர்.

ஒருதரப்பாக அமைந்த இந்தப் போட்டியில், விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிய இங்கிலாந்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்