தற்போதைய செய்திகள்

2 கிமீ தூரம் தனியே சென்ற எஞ்சின்.. துரத்தி சென்ற ரயில் பெட்டிகள் - பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி
• இலங்கையில் காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திரா தேவி ரயிலின் எஞ்சின் மட்டும் தனியே பிரிந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. • சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் எஞ்சின் தனியே பயணித்த நிலையில், 15 நிமிடங்களில் ரயில் மீண்டும் சரி செய்யப்பட்டு மருதானை நோக்கி இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’