தற்போதைய செய்திகள்

முதல் நாளிலேயே காலியான இருக்கைகள் - வாரிசுக்கா ? துணிவுக்கா ?

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் துணிவு, வாரிசு படங்கள் எந்தவித ஆரவாரமுமின்றி திரையிடப்பட்டன.

கல்குளம் தாலுகாவில் பத்மநாபபுரம், குளச்சல் என பல முக்கிய இடங்கள் இருந்தாலும், வெளிச்சந்தை பகுதியில் மட்டுமே தியேட்டர் உள்ளது.

அங்கு இரண்டு உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியானாலும், தியேட்டர் நிறையாமல் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்