தற்போதைய செய்திகள்

எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை - அறிக்கை வெளியிட்ட CAG

தந்தி டிவி
• அந்த வகையில் 2016 - 21 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்திய ஆய்வுகளில் கணிசமான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. • ஆய்வு குறைவால் பள்ளி வளாகத்தில் ஆய்வகங்கள், கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் குறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ள சிஏஜி, • சி.இ.ஓ மற்றும் டி.இ.ஓ. தனியார் சுயநிதி பள்ளிகளை ஆய்வு செய்ததற்கான எந்த பதிவையும் பராமரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்