தற்போதைய செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட "மெகா" சிறை - கொத்து கொத்தாக படையெடுக்கும் கைதிகள்

தந்தி டிவி
• எல் சல்வடோரில் சுமார் 40 ஆயிரம் கைதிகளை அடைக்கும் அளவிற்கு மெகா சிறைச்சாலை ஒன்று கட்டப்பட்டுள்ளது. • அங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பேர் மாற்றப்பட்டனர்... எ • ல் சல்வடோரைப் பொறுத்தவரை ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை... • அரசால் தனிப்பட்ட தகவல்கள் அணுகப்படும்... மேலும் கைது செய்யப்படுபவர்கள் வழக்கறிஞர்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை... • இந்நிலையில், அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்படுவதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் பலர் லாக் அப்பிலேயே மரணம் அடைந்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் வாதிடுகின்றன... • இந்நிலையில், கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வரிசையாக மெகா சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது...

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?